சிறைப்பட்ட மாந்தர்க்கு விடுதலை புத்தகம், குணமாகுதலையும் விடுதலையையும் பெறுவதற்கான விசேஷித்த கருத்துவளங்களை வழங்குகிறது.சிலுவையின் வல்லமையால் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” உரிமை கோருவதற்கான வழிகளைக் காட்டுகிறது. (ரோமர் 8:21).
இந்த புத்தகத்தின் பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிரகடனங்களும் ஜெபங்களும் ஆறு கண்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளன. மக்களை விடுவிக்கவும், தலைமுறை சாபங்களைத் தகர்க்கவும், கிறிஸ்துவின் இரட்சண்ய வல்லமைக்கு தைரியமான, பயன்மிக்க சாட்சிகளாக அவர்களை மாற்றவும் மிகவும் பயனுள்ளவையென நிரூபிக்கப்பட்டுள்ளன.